STORYMIRROR

Harini Ganga Ashok

Drama Children

3  

Harini Ganga Ashok

Drama Children

கோடை

கோடை

1 min
196


வரிசையாய் படுக்கைகள்

வாகாய் கண்ணுறங்க 

தென்னங்காற்று

அடுத்த நாள் 

இளநீருக்கு ஓர் விண்ணப்பம்

பகல் முழுவதும்

பகலவனோடு விளையாட்டு

இரவின் மடியில்

நிலாவின் தாலாட்டு

இதுவல்லவோ கோடை


Rate this content
Log in