திருமணம்
திருமணம்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
அன்று
காதல் கிறுக்கிய காகிதங்கள்
தாங்கிய பெயர்கள்
இன்றோ,
கல்யாண பத்திரிக்கையில்
அம்சமாக வீற்றிருந்தது
அன்று
மறைவாய் எழுதிய பெயர்கள்
இன்றோ,
ஊருக்கு மத்தியில்
பலகையில் அருமையாக
காட்சியளித்தது
காதல் முழுமைப் பெற்றது
திருமணம் என்னும்
பந்தத்தால்...