அப்பா
அப்பா


அம்மா கருவில் சுமந்து இறக்க
அப்பா தோழில் சுமக்க
வளர்ந்த மகன்!
கேட்கிறான்...
நீ என்ன செய்தாய் எனக்கு?
நீ என்ன செல்வம் சேர்த்தாய் எனக்கு? என்று..
தன் ஏழை அப்பா தந்த
கல்வி செல்வத்தை மறந்துவிட்டு
தன் கடனை மறந்துவிட்டு
விட்டு சென்றான் தனியாக
மகனுக்கு ஏனோ புரியவில்லை
அப்பா ஆகும்வரை
புரிந்தபின் திரும்பி பார்த்தான்
தன் அப்பாவும் இல்லை.
மகனாக இப்போது என்ன செய்வாய்?
உயிர் இருக்கும்போதே
அப்பாவின் தியாகத்தை மதிப்போம்.