ஹீரோ
ஹீரோ

1 min

164
நான் நடைப்பயின்ற போது
மெதுவாகவும்
நான் கண்ட கனவுகள் நனவாக
அசராமல் ஓடி
உழைக்கும் தந்தை
எந்தன் ஹீரோ
துளிகூட அக்கறை
கொண்டதில்லை அவர் மீது
நினைத்திடாத பொழுதுமில்லை
என்னைப் பற்றி
நிகரில்லாத அவ்வுயிர் தான்
என் ஹீரோ