விவசாயி
விவசாயி


தன் உதிரத்தில்
ஜனித்த குழந்தைக்கு
உணவளிப்பாள் அன்னை
யாரென்று தெரியாத
முகமறியா உயிர்களுக்காக
தன் உயிரையும்
தருபவன் உழவன்
விதைகளுடன் வியர்வையை
விதைப்பவன் விவசாயி...
தன் உதிரத்தில்
ஜனித்த குழந்தைக்கு
உணவளிப்பாள் அன்னை
யாரென்று தெரியாத
முகமறியா உயிர்களுக்காக
தன் உயிரையும்
தருபவன் உழவன்
விதைகளுடன் வியர்வையை
விதைப்பவன் விவசாயி...