பயணம்
பயணம்

1 min

266
தவழ்ந்த காலங்களும்
தளிர் நடையிட்ட காலங்கள்
உருண்டோடிவிட்டது
காலமென்னும் பயணத்தில்
வாழ்க்கை பயணத்தில்
ஒவ்வொரு பருவமும்
ஸ்வாரசியமே