விபத்து
விபத்து

1 min

369
கண் இமைக்கும் நொடியில்
நிகழ்ந்து விட்டது
உதிரம் சிந்திய நிலையில்
கணவன் ஒரு புறம்
உணவுக்காக அழும்
குழந்தை ஒரு புறம்
சற்று முன் காற்றை
கிழித்துக்கொண்டு கேட்ட
சிரிப்பு சத்தம் எங்கே
கண் இமைக்கும் நொடியில்
வாழ்க்கையை கேள்விக்
குறியாக்கியது... விபத்து