STORYMIRROR

Harini Ganga Ashok

Drama Inspirational Children

4  

Harini Ganga Ashok

Drama Inspirational Children

வறுமை

வறுமை

1 min
260


ஆலமர விழுதுகள் போல்

எண்ணற்ற ஆசைகள்

மின்னும் நட்சத்திரங்களாக ஜொலிக்க

ஏராளமான கனவுகள்

பூந்தோட்ட மலர்களாக

குலுங்கிய பிஞ்சுகளை

ஆரத்தழுவி இருந்தது 

வறுமை


Rate this content
Log in