Geetha Prasad

Drama Romance Fantasy

5.0  

Geetha Prasad

Drama Romance Fantasy

காதல்

காதல்

1 min
516


கண்ணுக்குள் நெருங்கி நெருங்கி மனதை இழுக்குறாய் ,

உள்ளம் எங்கும் பரவி பரவி உயிரை வதைக்கிறாய் ,

தரையினில் நீ நடக்கையில் நிழலினை பிடிக்கும் மழலையாகிறேன் ,

உயிர் உருவான சிற்ப்பமே உன்னை கண்டதும் உரைகிறேன் , 

மெல்லிய காற்றாய் மேனி எங்கும் வருடிச்சென்றேன் ,

நீ சிணுங்க நான் வெட்கம் கொண்டேன் , 

நகை அணிந்து நீ நவரசம் புரிய நகைக்கமல் நகைத்தேன் ,

அழகான அரிதாரம் நீ பூசிக்கொள்ள கண்ணாடியாய் உன்னை ரசித்தேன் ,

குறும்பான அதிகாரத் தோரணை நீ வீசிட 

ஆறடி நானும் அடங்கினேன் ,

தினம் விடியும் காலை என் அருகினில் நீ இருக்க விரும்பினேன் ,

இனையவள் என்னோடு இணைவது என்றோ ?? 

நிழலாக இல்லாமல் வழி துணையாக கை கோர்த்து நடப்பது எப்போது எனதவளே ??


Rate this content
Log in

Similar tamil poem from Drama