மழலை
மழலை
1 min
282
விரல் கோர்க்கும் பிஞ்சு விரல்கள், இதழ் குவித்து புன்முறுவல் செய்யும் சிவப்பு இதழ்கள், கள்ளத்தனம் கொஞ்சும் கண்கள், மனம் மயக்கும் மழலை,
விரல் மடக்கி மிடுக்கான மிரட்டல்!!!
சிலிர்த்தேன்,
சிந்தித்தேன்,
மனம் நெகிழ்ந்தேன்,
தேன் கொஞ்சும் மழலைத்தான் உலகை நகர்த்துகிறது என❤️
