உலா
உலா
இமைப்பொழுதில் உன்னை கண்டேன், இமைக்காமல் நின்றேன்!!!!!!
கள்ளச்சிரிப்பு நீ புரிகையில் கள்ளனாய் நானும் புன்னகை புரிந்தேன்!!!!!
உன் கண்களில் கண்ணீர் மல்க என் கண்கள் அறியாது கலங்கின!!!! உன் சோகம் அழுகை யாவும் எனதாக்கி என்றுமே நீ சிரிக்க நான் மகிழ்ந்தேன்!!! உன்னை பார்த்தால் நாட்களும் நிமிடத்தில் கழியும்... உனை தேடி கண்கள் களைப்புற்றன, உன் குரல் கேட்காது செவி கேட்க மறுத்தன, உன் பின் தொடராமல் கால்கள் நடக்க மறுத்தன !!! உனை காணாது வாழ்க்கை இயங்க மறந்ததடி... என்னுள்ளே யாதுமாகி என் வாழ்வில் எங்குமே
நீ நிறைந்தாயடி ❤️❤️

