நட்பு...
நட்பு...
நட்பு கைவிட முடியாத செல்வம்...ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஓர் நிகழ் கால வழிகாட்டி ..சொல்ல முடியாத சோகங்களும் கற்பனைகளும் காணக் கிடைக்காத நாட்களில் கிடைத்த பரிசு நட்பு ...அறியாத வயதில் தொடங்கி அறிவை ஆராயும் வயதில் தொடரும் நட்பின் ரகசியம் என்பது மிகவும் பிரகாசமானது பிரபஞ்சத்தில் ஒவ்வொருவருக்கும் ...நம் வாழ்க்கையில் நாம் கைகோர்த்து நடக்கும் பாதையில் நம் நண்பர்கள் கூட அமரும் ஒவ்வொரு தருணமும் ஒவ்வொரு அற்புத படைப்பை அன்று ..ஒவ்வொருவர் வலிக்கும் பின்னாலும் ஒரு நட்பின் வலியும் வேதனையும் தொடரும் வாழ்க்கையில் பின் நாட்களில் அது மகிழ்ச்சியாகவும் ..நட்பு ஆபத்தல்ல அபரிதமானது சிலரை நட்புகள் தொடரின் பாதையின் விளிம்பு நிலையின் வெற்றிப் பயணம் ..நட்பு நாடகத்தின் நாட்டியமல்ல ஒவ்வொருவர் வாழ்க்கையின் தொடரும் காட்சிகள் ..தொடரும் பாதையின் வழித்தடம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நண்பர்களின் இருப்பிடம் ..கைநீட்டி தோள் கொடுக்கும் ஒவ்வொரு நண்பர்களும் ஒவ்வொரு சித்தாந்தம் நம் வாழ்க்கையில்