குடும்பம்
குடும்பம்
குடும்பம்..ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஓர் முக்கிய அங்கம் ..அன்னை அப்பன் உடன்பிறப்புகளின் பிறப்பிடம் குடும்பம் ..சுற்றமும் சூழும் வருகை தந்து உற்றார் உறவினர்களின் சொல்ல முடியாத உறவுகளின் தாக்கமே ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவர்களின் குடும்பத்தின் பங்களிப்பே ..குடும்பத்தில் ஆகச்சிறந்த மதிப்பும் மாயமும் ஒவ்வொருவரும் அன்னையின் அப்பனின் வழிபாட்டிலே தொடங்கும் ..குடும்பம் வழிநிறந்த வாழ்க்கை நிலை அமைந்தாலும் பின் நாட்களில் வளர்ந்த பெண் குடும்பத்தை மேம்படுத்து ஒவ்வொரு குழந்தைகளும் அவர்கள் பெற்றோர்களின் வாழ்க்கையில் சித்தாந்த வழிபாட்டில் வாழ்க்கையை சிறக்க பாடுபட்டு உழைத்து வாழ்க்கையில் வெற்றி அடைய போராட வேண்டும் ...குடும்பத்தை வழிநடத்த ஒவ்வொரு ஆண்மகனும் தன் வாழ்க்கையில் பாடுபட வேண்டிய அனுபவங்கள் ஏராளம் தாராளம் ..குடும்பத்தை நேசிப்போம் குலத்தை காப்போம் ஒவ்வொருவர் தாய் தந்தையும் பின் நாட்களில் பாதுகாப்போம்