மழை
மழை
அருமையான தருணத்தில் வானத்தின் அளவை மீண்டும் பூமியில் மகிழ்விக்க ஓர் மழை..முத்துக்களின் வெளிச்சம் பிரகாசிக்கும் தருணம் மெல்ல மெல்ல முகத்தில் வீசி செல்கிறது ..உடல் மீது படரும் பொழுது புது சுவாசம் பெருகிரேன் அன்று மழையில் ..நான் மட்டுமல்ல புவியும் சிரிக்கிறது தன் மகிழ்ச்சியின் தாகம் அடங்க
