பெற்றோர்கள்
பெற்றோர்கள்
தாய் தந்தையரின் உள்ளம் பொங்க ஒவ்வொரு பிள்ளையும் வாழ்க்கையில் அவர்களை வழிநடத்த வேண்டும் பின் நாட்களில்..அப்பொழுதுதான் ஒவ்வொரு தாய் தந்தையின் அன்பு பிள்ளைகளை எல்லையை மீறி அவர்கள் வாழ்க்கையில் வசப்பட வைக்கும் ..வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே நம் நாட்களில் நமக்கு பிடித்த மாபெரும் தெய்வம் பெற்றோர்களே ..அவர்கள் மண்ணில் மறையும் மறையை அல்லது நாம் மண்ணில் மறையும் வரை ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டிய கடமை நம் உள்ளத்திற்கு உண்டு பெற்றோர்களை பாதுகாப்போம் பெருமையாக்குவோம் தாய் தந்தையரின் உள்ளம் பொங்க ஒவ்வொரு பிள்ளையும் வாழ்க்கையில் அவர்களை வழிநடத்த வேண்டும் பின் நாட்களில்..அப்பொழுதுதான் ஒவ்வொரு தாய் தந்தையின் அன்பு பிள்ளைகளை எல்லையை மீறி அவர்கள் வாழ்க்கையில் வசப்பட வைக்கும் ..வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே நம் நாட்களில் நமக்கு பிடித்த மாபெரும் தெய்வம் பெற்றோர்களே ..அவர்கள் மண்ணில் மறையும் மறையை அல்லது நாம் மண்ணில் மறையும் வரை ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டிய கடமை நம் உள்ளத்திற்கு உண்டு பெற்றோர்களை பாதுகாப்போம் பெருமையாக்குவோம்
