மேலாளரே நீங்களோ
மேலாளரே நீங்களோ


வெண்கலிப்பா
அதிரசமாய் வழிகாட்டும் அம்மாவா நீங்கள்
அதிகாரமாய் அதட்டிடும் அப்பாவா நீங்கள்
அதிரவைக்கும் வித்தையின் குருவா நீங்கள்
அதிராமல் அலட்டாமல் இறையா நீங்கள்
வெண்கலிப்பா
அதிரசமாய் வழிகாட்டும் அம்மாவா நீங்கள்
அதிகாரமாய் அதட்டிடும் அப்பாவா நீங்கள்
அதிரவைக்கும் வித்தையின் குருவா நீங்கள்
அதிராமல் அலட்டாமல் இறையா நீங்கள்