STORYMIRROR

AARTHE RAJ

Classics Others

4  

AARTHE RAJ

Classics Others

சிகப்பு ரோசா

சிகப்பு ரோசா

1 min
23.4K


புதிதாய் உதித்த ரோஜா மொட்டு

நாளை மலர்ந்திடும் வாசனைப் பட்டு..


மகரந்தத்தை ருசிப் பார்க்க வண்டு கூட்டம் ரீங்காரம் செய்ய..

மலரும் நாளை தள்ளி வைத்து 

காத்திருந்தது..


பொறுமையற்று வேறு மலரை வண்டுகள் நாடிச்செல்ல..

துள்ளிக்குதித்து இதழ் விரித்து

மலர்ந்தது..


காக்கைக்கு அஞ்சி கழுகிடம் சிக்கியது போல்..

மலர்ந்த நோடியில் உயிருடன் 

வெட்டப்பட்டது..


சுயநல மனிதனின் கேசத்தில்

சிரிப்பது போன்ற நடிப்பிற்காக..


Rate this content
Log in

Similar tamil poem from Classics