STORYMIRROR

Poet msasellah

Classics

4  

Poet msasellah

Classics

இன்றைய பெண்

இன்றைய பெண்

1 min
327

 காலத்தில் இன்றைய பெண்கள் பெண் தன்மையை நிரூபித்து கொண்டிருக்கும் சூழ்நிலை மாறிக்கொண்டே இருக்கிறது காலம் மாற மாற மாற...இன்று ஆண்களுக்கு நிகரான பெண் புரட்சி என்பது அதிகரித்துக் கொண்டே ஆதிக்கத்து நிலைநாட்டுகிறது நாட்டில் ..ஆணும் பெண்ணும் சமம் என்ன கருதி ஒவ்வொரு பெண்ணின் தன்மையும் முக்கியம் துவம் பெறுகிறது நாட்டில் ..பெண்கள் மாபெரும் புரட்சி பெண்கள் மாபெரும் தீ பெண்கள் மாபெரும் சித்தாந்தம் பெண்கள் மாபெரும் புதிர் ..வாழ்க்கையில் கடந்து வரும் வழிகளை பெண்களின் வெற்றியை சேர்த்து தருகிறது ..பெண்கள் ஒவ்வொரு நாட்டின் சித்தாந்தம் ..பெண் மரியாதையை பெருமையின் சுயமரியாதை ..இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தனக்கென உரிமை கொண்ட ஒவ்வொருவரும் ஆணுக்கு நிகரான வேலையை செய்து சாதித்து வருகிறார்கள் ..பெண்களைப் போற்றுவோம் பெண்களை பாதுகாப்போம் நாட்டில் 


Rate this content
Log in

Similar tamil poem from Classics