உயிரே உயிரே
உயிரே உயிரே


அவனுக்கு வந்த அவளின் குறுஞ்செய்தியில்...
தலைகவசம் போட்டுட்டு வாங்க...
தலையே பிடிச்சு செல்லமா சண்ட போட தலைவி ஒருத்தி காத்துட்டு இருக்கா...💕
பேசிக்கிட்டே வண்டி ஓட்டாதிங்க....
வாழ்க்கை முழுக்க பேச
வரமா ஒருத்தி வந்திருக்கா...💖
வண்டிய கொஞ்சம் மெதுவா முறுக்கிட்டு வாங்க...
முரடான கைக்கு மெதுவான உயிர் ஏந்த காலம் வந்துடுச்சு....❣
நீங்க வரும் வழி நோக்கி
இரு உயிர் இங்கே
என்
உயிரே உயிரே...💞💞