அழகு
அழகு
கவிதைகள் பொறாமை படும் உந்தன் பெயரைக் கேட்டால் !!
சிந்தும் மழைத்துளியும்
முத்துக்கள் ஆகும் உன் மேனி வருடிட !!
அலைகளும் ஆர்ப்பரிக்கும் உன் பாதம் தொட்டு உரசிட !!
வீணையும் மீட்டிட துடிக்குமே உன் விரல்கள் தீண்டிட !!
உயிருள்ள நானோ சற்றே கிரங்கினேன் உன் புன்னகை என்னை தீண்டுகையில் ❤️❤️

