நம்மவன்
நம்மவன்
சிரிக்க உடன் சிரிப்பவன்!!
அழுக தோல் கொடுப்பவன்!! அழிசாட்டியத்தில் துணை நிற்பவன்!!
உவமைகள் பாடவில்லை, உலங்கெங்கும் போற்றப்படவில்லை எனினும் பெண்ணியமும் கண்ணியமுமாய் எங்கும்,எதிலும், என்றுமே உடனிருப்பவன்!!!
எப்பொழுதுமே நம்மவன் அவனே !!!!!!

