ஏக்கம்
ஏக்கம்
கானல் எனத் தெரிந்தும் கரைச்சேர ஏங்கினேன் !!!
நிழல் எனத் தெரிந்தும் நிலையாக விரும்பினேன் !!!
தீ யாய் எரிகையில் கைக்கோர்க்க தவித்தேன் !!!
காற்றாய் என்னை சுற்றி நிறைகியாய் என் வாழ்வினைத்தவிர !!!