சித்திரம்
சித்திரம்
இதமளிக்கும் தென்றலே சற்றே இளைப்பாரு,
வாசனை வீசும் பூவே சிறிதே பொருத்திரு,
ஆற்பறிக்கும் அலையே அமைதியாய் இரு,
சிந்தும் மழைத்துளியே சிந்தாமல் காத்திரு, இதமளிக்க, வாழ்க்கையை வாசனையாக்க, கோலாகலம் ஓட்டம் ஓட, புன்னகையை அள்ளிச் சிந்த மழலைச்சத்தம் உயிருக்குள் சித்தம் ஆகுதே ❤️
