STORYMIRROR

anuradha nazeer

Romance

4  

anuradha nazeer

Romance

அஸ்தமன சூரியன்

அஸ்தமன சூரியன்

1 min
531


உன்னை காணாத ஒவ்வொரு

 நொடியும் நான் துடித்து இருக்க

எங்கிருந்தோ மறைந்துகொண்டு என் உணர்வுகளை எல்லாம் கண்டு சுகித்து இருக்க

நீயோ சுகித்து இருக்க

நானும் விடியலே வா ராதா

 என் இரவும் விடியாதா என்று சொல்லிருக்க

உறங்காத என் இரவுகள்

ஒவ்வொரு நாளும் என்னை

 சுட்டெரிக்க

பனி பெய்தால் கடுங்குளிரிலும்

 நான் வேர்த்து சோர்வுற்று இருக்க

நீயோ உள்ளூர மகிழ்ந்து இருக்க

 நான் உன்னை காணாது தவித்திருக்க

என்ன மாயம் அடி நீ செய்தாய்

ஒன்றும் புரியவில்லை

 உழன்று தவிக்கின்றேன் 

உன் காதலின் உள்ளே

 நான்உன் காதல் என்னும்  

வலைக்குள்ளே 

நான்    வலைக்குள்ளே


உன் கண் இமைகளுக்கு உள்ளே சிக்கித் தவித்து சின்னாபின்னம் ஆகி கொண்டிருக்கிறேன்

இன்னுமா புரியவில்லை

என்னை ஏற்றுக் கொள்ளடி கண்மணி

என் இதயத் தாமரையே

கேளடி கண்மணி

கேட்டுவிட்டு கூறடி உண்பதிலை

நானும் உண்பதில்லை உறங்குவதில்லை உன் நினைவுகளுடன் தவிக்கும்

 என்றும் உன்அஸ்தமன சூரியன்

சுட்டெரிப்பது இல்லை உன்னை அதனால்தானோ என்னவோ 

அஸ்தமன சூரியன் என்று

 என்னை அலட்சியம் செய்கின்றாய் போலும்!!!!!!


Rate this content
Log in

Similar tamil poem from Romance