காத(ல்)லி போதையில்
காத(ல்)லி போதையில்
சில காதலிக்கு
சத்தியம் தேவையில்லை
சாதி மதம் தேவையில்லை
செல்லபெயர் தேவையில்லை
சின்ன சண்டைகள் தேவையில்லை
சந்திப்பு தேவையில்லை
சீண்டல் தேவையில்லை
பழகிவன் வழக்கம் தேவையில்லை
பரிசுகள் தேவையில்லை
கண்டிப்பு தேவையில்லை
காதல் நெருக்கம் தேவையில்லை
ஏன் சம்மதம் கூட சொல்ல தேவையில்லை
ஒற்றை பார்வை.. இரத்தின பொன்சிரிப்பு..போதும் நம் காலம் வரை அந்த காதலை வாழவைக்க ❤
போதையில் பித்து புடித்து அழைகிறேன் அவன் என்னை கண்ட அந்த நொடி
கண்கள் சொருகி ஒரு வித மயக்கம் மாய உலகில் என்னை தள்ளியது
முடிந்தால் மீண்டெழுந்து வந்த பின் அந்த கடவுள் படைத்த என்னவன் கண்களில் உள்ள போதையை எனக்கே உரியதாக எழுதி கேட்கிறேன்
பாவம் வேறொருவள் அதில் விழும்முன் அந்த சாப பாநகம் என்னை அடையட்டும் 😜