வெறுமையால் தனிமை...
வெறுமையால் தனிமை...
வாழ்க்கை வெறுத்து
வந்த வழி மறந்தேன்
கூடி நின்று தூக்கிவிட கோடி பேர் இருந்தும் மனம் தடுக்கிறது
சிரிக்க நினைத்தும் சிந்தனைகள் வலிக்கிறது
ஏனடா இந்த பிரிவு
நரகம் காண்கிறேன்
நகரும் நொடிகளில் ❤
நாட்கள் கடந்தும் உன் நினைவில் நான்