பேனா
பேனா
பேனா பரிசுகளாக
பார்வை நினைவுகளாக
நலமா என்ற வினா நகைப்பூட்ட
சில மிட்டாய்கள் அமிர்தமாக
காணும் நிமிடங்கள் காவியமாக
அந்த வாய் உச்சரிக்கும் என் பெயர் இசையாக
கடக்கும் கனம் இதயம் உறய
அமைவதெல்லாம் உன் மீது நான் கொண்ட காதலில் மட்டுமே உண்டு ❤
Do you still remember my gift?

