இராவணன்
இராவணன்
ஊருக்கு என்றுமே நீ ராவணனாம்
ஆம் எனக்கும் தான்
அந்த பத்துதலை வீரன் கொண்ட ஒரு தலை காதலும் உன்னுடையது போலதான்
தட்டி பறிக்க முடிந்தும் எட்டி நின்று ரசித்தார்
உன்னை போல
கிடைக்காது என்ற போதிலும் மறக்காது காத்திருந்தாய் அவரை போல
காப்பியம் மாறவில்லையே ❤
இப்படிக்கு
இந்த கலியுக இராவணனை பிரிந்த சீதை
குழியில் புதையும் முன் கோடி ஆசைகள்
குறிப்பாக கிடைக்காத ஒன்றின் மீது
நம் உறவை போல
Missing you badly
Actually it was written on
June 27

