சுதந்திர விடியல்
சுதந்திர விடியல்
சுதந்திரமாய் சுவாசிக்க
மாசில்லாத காற்று இங்கில்லை
மழலைகள் மழலையாய் வாழ
இடம் இங்கே இல்லை
நீயாய் நானாய் நாமாய்
இங்கு நாம் வாழ்ந்திட
இனிமையாய் பொழுதுகள்
மலர்ந்திட மீண்டும்
தேவை ஒரு சுதந்திர விடியல்.
சுதந்திரமாய் சுவாசிக்க
மாசில்லாத காற்று இங்கில்லை
மழலைகள் மழலையாய் வாழ
இடம் இங்கே இல்லை
நீயாய் நானாய் நாமாய்
இங்கு நாம் வாழ்ந்திட
இனிமையாய் பொழுதுகள்
மலர்ந்திட மீண்டும்
தேவை ஒரு சுதந்திர விடியல்.