விளையாடிட
விளையாடிட


தொட்டு விளையாடிட
தென்றலுக்கு இன்று
நேரமுண்டு உன்னிடத்தில்.
கனவுகளின் நிழற்படத்தில்
நீ நீ நீ என்று
ஏங்கித் தவிக்கும் மனதினில்
வருவாயா நீ என நினைக்கும்
உன் இனியவள்.
தொட்டு விளையாடிட
தென்றலுக்கு இன்று
நேரமுண்டு உன்னிடத்தில்.
கனவுகளின் நிழற்படத்தில்
நீ நீ நீ என்று
ஏங்கித் தவிக்கும் மனதினில்
வருவாயா நீ என நினைக்கும்
உன் இனியவள்.