நினைவு
நினைவு


ஆழ்ந்த உறக்கத்திலும்,
உன்னை மறக்க முடியாமல்,
உந்தன் நினைவுகளுடன் மட்டுமே,
வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிக்கிறேன்,
கனவில் கூட உன்னை விட்டு பிரிந்திடகூடாது என்று.....
எத்தனை முறை உன்னுடன் காதலில் மூழ்கினாலும்,
என்னால் உன்னை விட்டுவிட முடியவில்லை...
நீ என்னை பிரிந்திருந்தாலும்...