மீண்டும்
மீண்டும்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
1 min
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
10
மீண்டும் ஒருமுறை
சலனமுற்றது
என் மனம்...
காரணம் நீ என்று தெரியும்...
ஆனால் ஏன் என்று
தெரியவில்லை...
மீண்டும் ஒருமுறை
சலனமுற்றது
என் மனம்...
காரணம் நீ என்று தெரியும்...
ஆனால் ஏன் என்று
தெரியவில்லை...