காதல் தவம்
காதல் தவம்
உனக்காக நான் இருக்கும்
காதல் தவம்
என்றுமே கலையாத
மோகனமான ஒரு நிலை
நீ முத்தமிடும் வரை
அதற்காக காத்திருக்கும்
என் காதல் தவ நிலை.
உனக்காக நான் இருக்கும்
காதல் தவம்
என்றுமே கலையாத
மோகனமான ஒரு நிலை
நீ முத்தமிடும் வரை
அதற்காக காத்திருக்கும்
என் காதல் தவ நிலை.