காதலர் தினம்
காதலர் தினம்
கண் மூட கண்னருகில் வருகிராய்........
கண் திறக்க மறைவதேன்........
உன் நினைவு நித்திரை பரிக்கிறது.....
நீ இதயம் பரித்தாய்........
பக்குவமாய் பரிக்க பழக்கப்பட்டவள் நீ.......
பரி கொடுக்க பனிக்கபட்டவன் நான்......
காதலும் கருகி போக ......
நாளை .....
காதலர் தினம்....
கலங்கும் என் கண்களுக்கு
மரத்தின் மருமுனை.............
காதலர் வாழ்த்து சொல்ல வரிகள் இல்லை.....
இன்று என் காதல் வாழ்க்கையே இல்லை.....
by
உன் காதலன்

