Vignesh Swamynathan

Romance

5.0  

Vignesh Swamynathan

Romance

கொலுசுகள் பேசட்டும்!!

கொலுசுகள் பேசட்டும்!!

1 min
2.9K


விலகி நிற்கிறேன் நான்,

விழியாலே ஏசாதே!!!

விலகி நில்லாமல் உன்,

வெள்ளிக்கொலுசுகள் பேசாதே!!

கொஞ்ச நேரம்

கொலுசுகள் பேசட்டும்!!!

ஆம்!! கொலுசுகள் பேசும்.


Rate this content
Log in

Similar tamil poem from Romance