இன்னொரு தலையணை..
இன்னொரு தலையணை..
நான்..
அழுது நனைக்கும்,
அடித்துத் துவைக்கும்,
இன்னொரு தலையணை..
......உன் மார்பு...
நான்..
அழுது நனைக்கும்,
அடித்துத் துவைக்கும்,
இன்னொரு தலையணை..
......உன் மார்பு...