என்னவனின் மனைவி
என்னவனின் மனைவி
என்னவன் கரம் பிடித்து சாலையை கடந்தேன்
அவனின் வண்டியில் கால் வைக்கும் வலையிடத்தை அவன் எனக்காக தலை குனிந்து எடுத்துவிட....
நான் முதன் முதலில் தயங்கி தயங்கி என்னவனை வேகத்தைடையில் அணைக்க...
ஏனோ தெரியவில்லை மனைவியாக உணர்தேன் முதன் முதலில்....