கூறா மொழி - 6
கூறா மொழி - 6
புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறாயா?
நீ கூறும் முன்பே புரிந்து விடும்
வலிகள் தெரியவில்லை என நினைக்கிறாயா?
உன் விழிகளை பார்த்தாலே புரிந்து விடும்
ஏமாற்றி விட்டேன் என நினைக்கிறாயா?
எண்ணி பார் புரிந்துவிடும்
துரோகம் என நினைக்கிறாயா?
என்னை திறந்து பார் புரிந்து விடும்.

