அவளும் அவளும்
அவளும் அவளும்
சில சண்டை
பல வருட நட்பு
சில வருத்தம்
பல சந்தோசம்
சில பல என தொடரும்
உங்களது தோழமை...
இன்று நடக்கும் நடக உலகில்
பார்த்தவுடன் வியந்தேன்
உங்களது நடிப்பிலா நட்பை.
சொள்ளிகொள்ளவில்லை
இருப்பினும்,
சொல்லாமல் சொல்லி செல்லும் உங்கள் நட்பும்
நான் பார்த்த காவியம் தானோ...