மாங்கல்ய மஞ்சள்
மாங்கல்ய மஞ்சள்
1 min
11
அன்னம் தூது செல்ல
அண்ணல் காதல் கொண்டான்
அவளும் அண்ணலால் உருகினாள்
சுயம்வர மேடையில்
முகமெல்லாம் ஒன்றாய் தோன்ற
மனம் பதைத்து போனால்
வண்ண மாலை வாடுதல் கண்டு
அவன் உடல் துளியை உணர்ந்தாள்
எட்டு வரங்களுடன்
எட்டு திசையும் தித்திக்க
இனிதே நடந்தது
நள - தமயந்தி திருமணம்