அவர்களோடு ஒரு பயணம்
அவர்களோடு ஒரு பயணம்
1 min
9
சூரிய உதயத்திற்கு முன் ஆரம்பித்தது அந்த பயணம்
அது அஸ்தமனம் ஆகியும் முடித்து வைக்க மனமில்லை
கால்கள் இரண்டும் தரையில் இல்லை
கைகள் இரண்டும் ஒரு நிலையில் இல்லை
வரிகள் தெரியவில்லை என்றாலும்
உதடுகள் தாளம் போட்டது
ஒரு நாள்
ஒரு யுகமாக ஆசை
தோழிகள் உடனான பயணத்தில்...