பச்சை நிறமே பச்சை நிறமே
பச்சை நிறமே பச்சை நிறமே
1 min
14
பைந்நிற காதலி அவள்
வளையல் ஒலி
ஓடை ஒளியாய் காணம் பாட
காற்றுக்கு சரணம் அமைக்கிறது
அவளது கால் சலங்கை
என்னவளோடு ஒன்றி விட்டேன்
என ராகம் பாட தொடங்கும் அவளது நெஞ்சோடு உரசும் தங்க சங்கிலி
கானம் பாட
அந்த கருங்குயிலை அழைக்க,
சற்று இரு என இதழோடு முத்துக்கள் சிந்தியது...