STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
122

2022 நாடோறும் ஈசன் நடத்தும் தொழில்உன்னார்

நாடோறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்

நாடோறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்

நாடோறும் நாடார்கள் நாள்வினை யாளரே. 6


Rate this content
Log in

Similar tamil poem from Abstract