STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
228

3105 பள்ள முதுநீர் பழகிய மீனினம்

வெள்ளம் புதியவை காண விருப்புறும்

கள்ளவர் கோதையர் காமனோ டாடினும்

உள்ளம் பிரியா ஒருவனைக் காணுமே. 58


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract