STORYMIRROR

Ilaya raja

Abstract

3  

Ilaya raja

Abstract

திருமந்திரம்

திருமந்திரம்

1 min
135

3107 மனவு நனவு கனவது புந்தி

நினைவி லகந்தை சுழுனையுள் நிற்றல்

அதனை யறிசித்தந் துரியமிம் மூன்றின்

நினைவறல் மற்றது நேயத் தளவே. 60


Rate this content
Log in

Similar tamil poem from Abstract