என்றும் உனது அருகில்
என்றும் உனது அருகில்
உயிர் போகும் வலி கூட பொருத்து கொள்ள முடியும் என்று தோன்றுதடி...
ஆனால் நீ இல்லா வாழ்க்கையை ஒரு வினாடி கூட எண்ணி பார்க்க இயலவில்லை...
அதனால் தான் என்னவோ என் கடைசி மூச்சு காற்று கூட காற்றின் வழியே உன் மூச்சில் கலந்து உன்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது...

