STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Abstract Romance

4  

Amirthavarshini Ravikumar

Abstract Romance

கூறா மொழி - 5

கூறா மொழி - 5

1 min
285


உன்னை நினைக்காத நாட்கள் இல்லை 

நாட்கள் முடியும் என நினைத்து பார்க்கவும் இல்லை 

வான் மதியை சுற்றி பார் 

என் வலிகளை கூறும் 

என் விழிகளை பார் 

என் ஏக்கங்களை கூறும்.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract