கூறா மொழி - 12
கூறா மொழி - 12


புலம்பிகிறேன்
வார்த்தைகளும் என்னை திட்டியது
வேறு மொழிகள் உன்னிடம் இல்லையா என்று
அதனிடம் நான் கூறினேன்
புதிரோடு இருக்கிறேன்
புரியாமல் தவிக்கிறேன்
பைத்தியமாய் திரிகிறேன்
புலம்பாமல் என்ன செய்ய என்று.
புலம்பிகிறேன்
வார்த்தைகளும் என்னை திட்டியது
வேறு மொழிகள் உன்னிடம் இல்லையா என்று
அதனிடம் நான் கூறினேன்
புதிரோடு இருக்கிறேன்
புரியாமல் தவிக்கிறேன்
பைத்தியமாய் திரிகிறேன்
புலம்பாமல் என்ன செய்ய என்று.