STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Abstract Romance

4  

Amirthavarshini Ravikumar

Abstract Romance

கூறா மொழி - 9

கூறா மொழி - 9

1 min
374


உள்ளத்திலும் நீதான் 

சுற்றிலும் நீதான் 

எங்கும் நீதான் 

எதிலும் நீதான் 

இசையிலும் நீதான் 

விசையிலும் நீதான் 

துயரிலும் நீதான் 

தூரமாய் நீதான்


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract