கூறா மொழி - 11
கூறா மொழி - 11


அன்றாடம் அழுகையில்
கண் மூடி சுவாசிக்கிறேன்
காற்றில் உன் வாசம் கலந்திட
சுவாசம் இன்றி கண் விழிக்கிறேன்
என்னை நிறுத்தும் உன் நினைவுகளால்...
அன்றாடம் அழுகையில்
கண் மூடி சுவாசிக்கிறேன்
காற்றில் உன் வாசம் கலந்திட
சுவாசம் இன்றி கண் விழிக்கிறேன்
என்னை நிறுத்தும் உன் நினைவுகளால்...